முடியாது முடியாது

உம்மை பிரிந்து எதையும் செய்ய‌

முடியாது முடியாது என்னால் (இயேசய்யா)

 

1.

திராட்சை செடியே உம் கொடி நான்

உம்மோடு இணைந்து உம‌க்காய் ப‌ட‌ர்ந்து

உல‌கெங்கும் க‌னி த‌ருவேன்    – முடியாது

 

2.

ம‌ண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்

உம‌து வார்த்தையால் இந்நாளில் என்னை

உயிர்ப்பியும் என் தெய்வ‌மே   – முடியாது

 

3.

குய‌வ‌ன் நீர் க‌ளீம‌ண் நான் உம‌து

விருப்ப‌ம் போல் வ‌னைந்து கொண்டு

உல‌கெங்கும் பய‌ன்ப‌டுத்தும்       – முடியாது

 

4.

பெல‌ப்ப‌டுத்தும் என் கிறிஸ்துவினால்

எதையும் செய்திட‌ பெல‌னுண்டு

எல்லாம் நான் செய்திடுவேன்     – முடியாது

 

எல்லாம் நான் செய்திடுவேன்

உம் துணையால், உம் க‌ர‌த்தால்

எல்லாம் நான் செய்திடுவேன்   (இயேசய்யா)

 

5.

பூமியிலே பரதேசி நான் உமது

வார்த்தையை ஒருபோதும் எனக்கு

மறைத்து விடாதேயும்            – முடியாது

 

6.

உம் வழிகள் கற்றுத்தாரும்

இறுதி வரை நான் பற்றிக் கொண்டு

எந்நாளும் கடைபிடிப்பேன்  – முடியாது

 



mudiyathu mudiyathu

ummai birinththu ethaiyum seyya‌

mudiyathu mudiyathu ennal (iyechayya)

 

1.

thiradsai sediye um kodi nan

ummodu inainththu uma‌kkay pa‌ta‌rnththu

ula‌kengkum ka‌ni dha‌ruven    – mudiyathu

 

2.

ma‌nnodu nan oddi ullen

uma‌thu varththaiyal inth nalil ennai

uyirbbiyum en theyva‌me   – mudiyathu

 

3.

kuya‌va‌n nir ka‌lima‌n nan uma‌thu

virubpa‌m bol va‌nainththu kondu

ula‌kengkum paya‌npa‌duththum       – mudiyathu

 

4.

bela‌bpa‌duththum en kirisa்thuvinal

ethaiyum seythita‌ bela‌nundu

ellam nan seythiduven     – mudiyathu

 

ellam nan seythiduven

um thunaiyal, um ka‌ra‌ththal

ellam nan seythiduven   (iyechayya)

 

5.

bumiyile parathesi nan umathu

varththaiyai orubothum enakku

maraiththu vidatheyum            – mudiyathu

 

6.

um vazikal karruththarum

iruthi varai nan parrik kondu

enth nalum kadaibidibben  – mudiyathu